நியூசிலாந்தின் புதிய பிரதமர் கிறிஸ் ஹிப்கின்ஸ்..!!

Loading… நியூசிலாந்து தொழிற்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கிறிஸ் ஹிப்கின்ஸ், கட்சியின் தலைமைப் பதவிக்கு ஒரே ஒரு வேட்பாளராக தெரிவாகிய பிறகு, ஜெசிந்தா ஆர்டர்னுக்குப் பதிலாக பிரதமராக பதவியேற்கவுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.  கிறிஸ் ஹிப்கின்ஸ் முதன்முதலில் 2008 இல் நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டதோடு, 2020 நவம்பர் மாதம் கொவிட் -19 தடுப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பி்டத்தக்கது.    நியூசிலாந்து நாட்டின் பெண் பிரதமர் ஜெசிந்தா ஆர்டர்ன். நியூசிலாந்து தொழிலாளர் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமர் ஜெசிந்தாவின் பதவிக்காலம் … Continue reading நியூசிலாந்தின் புதிய பிரதமர் கிறிஸ் ஹிப்கின்ஸ்..!!